" வசீகரித்த வாழ்க்கையை வாழ்ந்து பார்கிறேன் என் அனுமதிஇன்றியே, நிகழுமோ நினைவில் நிற்குமோ தெரியவில்லை இருந்தும் ரசிக்கிறேன் நினைவின்றி நிகழும்போது. "
கவிதை காதலன்.
கவிதை காதலன்.
ஏமாற்றப்படும் ஒரு தமிழனின் ஆதங்கம். (இங்கு உள்ள இடுகைகள் அனைத்தும் என் கருத்துகளும் கற்பனைகளும் மட்டுமே. )
அமைதியை ரசிக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
ஓளியை வெறுக்க கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
பயத்தை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
துனிவை கற்றுக்கெண்டேன் உன்னிடம்.
உறக்கத்தை மட்டும் உன்னை பிரிந்த பின்பு மட்டுமே கற்றுக்கெண்டேன்.
சிலர் துனை தேடும் நேரம் அது.
சிலர் துனிவை தேடும் நேரம் அது.
துயில் தேடும் நேரம் அது, பலர்
அதை தேடும் நேரம் அது.
நான்,
துனையை தேட மனதின்றி,
துனிவை மறைக்க வழியின்றி,
துயிலை அழைக்க
இடமின்றி தத்தளிக்கின்றேன் தனிமையில்.