Tuesday, 10 March 2015

தோழி


" பால் போல மனம் புதைத்த பதுமையே, உந்தன் குணம் மட்டும் ஏனோ புரியவில்லை 
உன் இரு விழி பார்வையில் வசீகரித்தாய், அதன் ரகசியத்தை ஏனோ சொல்ல 
மறுத்தாய்.உன் வார்த்தையுள் அர்த்தத்தை சொல்லிவிடு நாம் இங்கிருந்து மறையும் 
முன்."


கவிதை காதலன்.

No comments:

Post a Comment